சென்னை: Bala (பாலா) கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் இயக்குநர் பாலா. அவர் தற்போது அருண் விஜய்யை வைத்து பல பிரச்னைகளை கடந்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். அவர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகிவருகிறது. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா,
