சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்நிலையில் டங்கி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஷாருக்கானுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளது. டங்கி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்பதான், ஜவான் படங்களைத் தொடர்ந்து ஷாருக்கானின் டங்கி நேற்று வெளியானது. கடந்த
