எண்ணெய் கசிவு பாதிப்புக்கு: நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்றிட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம் முகத்துவாரம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வஉசி நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.