இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2023 உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற தொடரிலும் டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஜனவரி தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் அவர் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா முழுமையாக குணமடையாததை அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் மற்றும் […]