திருவனந்தபுரம் ஒரே நாளில் கேரளாவில் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா 2 ஆண்டுகளுக்கு உலகையே ஆட்டிப்படைத்தது. மேலும் கொரோனா வைரஸ், அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து, அச்சம் காட்டி வருகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர்காலம், இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பருவமாகவே மாறி விட்டது. நடப்பு ஆண்டு நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. தற்போது கொரோனாவின் […]
