சென்னை: 80களில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் ஆர்.சுந்தரராஜன். பல படங்களை வெற்றி படங்களாக கொடுத்திருக்கிறார் அவர். நக்கலும், நையாண்டியும் அவரது பேச்சிலும், நடிப்பிலும் அவ்வளவு இருக்கும். அப்படிப்பட்ட சுந்தரராஜன் சொந்த வீடு இல்லாமல் தவித்த கதை குறித்து இதில் பார்க்கலாம். பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் 1982ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார் ஆர்.சுந்தர்ராஜன். அந்தப் படம்
