தனிப்பாதை கண்ட ஜாம்பவான் .. வழக்கமான பாணியை உதறித் தள்ளி விட்டு மாற்றிப் போட்டு ஆடுவதில் போடுவதில் கில்லாடி இயக்குனர் கே. பாலச்சந்தர். தனது மகள் நேசிக்கும் ஒரு பெரிய மனிதரின் மகன் தன்னை நேசிக்கும் சிக்கலுக்கு ஆளாகும் ஒரு பெண்.. திருமணம் முடிந்து இருந்தால் பையன் மாமனார் ஆகிவிடுவான்.. மகள் மாமியார் ஆகிவிடுவாள். படிக்கும்போதே தலைசுற்றும்.. அதுதான் பாலச்சந்தர். அருவருக்கத்தக்க பக்கங்களை கதைகளில் திணித்து சமுதாயத்தை கேவலமாக சித்தரித்தவர் என்ற சர்ச்சைக்குள்ளான ஜாம்பவான் […]
