மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பார்ட்டி ஒன்றில் அந்நாட்டின் டாப் பிரபலங்கள் அனைவரும் கிட்டத்தட்ட நிர்வாணமாகக் கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் அதிபராக இருப்பவர் புதின். கடந்த 2000ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் புதின். அங்கே எதிர்க்கட்சிகளையும் தனக்கு எதிராகக் குரல்
Source Link
