காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் கிஃப்ட் சிட்டி என ஒரு நகரில் மட்டும் மது குடிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. எதற்காக அங்கே மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த காலங்களில் மது விலக்கு இருந்துள்ளன. இருப்பினும், அவை பல காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.
Source Link