சென்னை: நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். கோலிவுட்டில் துவங்கிய அவரது பயணம் தற்போது ஹாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. மேலும் டோலிவுட், பாலிவுட் ரசிகர்களையும் தன்னுடைய படங்களின்மூலம் கவர்ந்து பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் தனுஷ். நடிப்புடன் இயக்கம், தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்து பன்முக திறமை கொண்டவராகவும் மாஸ்
