சென்னை: பிரபாஸின் சலார் படத்தை தியேட்டரில் சென்று பார்த்த நடிகை மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இந்நிலையில், தற்போது ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையில் பக்கா போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளார். தமிழில் தங்கலான் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனன் அடுத்ததாக பிரபாஸின் மாருதி
