சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் தற்போது சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடிகை நிரோஷா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இவருடன் முதல் சீசனில் நடித்திருந்த ஸ்டாலின், ஹேமா
