சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள சலார் படத்தை பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் படத்தில் எந்த சரக்கும் இல்லை என்றும் வெறும் மண்டைக்குள்ள மெஷின் கன்னும் கத்தி வீசும் சத்தம் தான் கேட்குது என கலாய்த்து வருகின்றனர். முதல் பாகத்தில்
