சென்னை தமிழக விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1660 கோடி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டாஅ 2023-24 ஒ; இந்த வட்டியில்லாக் கடன், ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், […]