சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்காக பரபரப்பாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் பொங்கலுக்கு எந்தவொரு பின்வாங்கலும் இல்லாமல் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனை முன்னிட்டு நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது இணையத்தில் டிரெண்டானது. மேலும், யூடியூப் சேனல்களுக்கு அவர் அளித்து வரும் பேட்டிகள் எல்லாம் ரசிகர்கள் கவனத்தை கவர்ந்துள்ளது. விஜய் டிவியில்