ராகுலின் இந்திய நீதிப் பயணம்: ஜனவரி 14 முதல் – மார்ச் 20 வரை, 6200 கிமீ, 14 மாநிலங்கள்!

Bharat Nyay YatraL 2024: லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பாரத் நியாய் யாத்ரா (இந்திய நீதி பயணம்) பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.  ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20-ம் தேதி மும்பையில் முடிவடையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.