பிரதமர் மோடி ரஷ்யா வந்தால் மகிழ்ச்சி அடைவேன் : ரஷ்ய அதிபர்

மாஸ்கோ இந்தியப் பிரதமர் மோடி ரஷ்யா வந்தால் தாம் மகிழ்ச்சி அடைவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார் அவர் மாஸ்கோ சென்றடைந்த உடன் அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று அமைச்சர் ஜெய்சங்கர் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.