சென்னை: ரசிகர்களின் பெரும் அன்பை சம்பாதித்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். உடல்நலக்குறைவால் அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. இறுதிச்சடங்கு நாளை நடக்கும் சூழலில் அவரது உடல் தற்போது தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பொதுமக்களும், பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர். விஜயகாந்த் ரசிகர்களிடம் பெரிய அன்பை சம்பாதித்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் சினிமா ஆசையால்