சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியிருக்கிறது. இறுதிச்சடங்கு இன்று மாலை 4.45 மணிக்கு அக்கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இதில் விஜயகாந்த் குடும்பத்தினர் உட்பட 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்துக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு
