சென்னை முதல்முறையாகச் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இந்த ஆண்டு 5 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கி உள்ளது. நேற்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ”சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 83 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பாக காவல் நிலையத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என காவல்துறை […]
