ஸ்ரீஹரிகோட்டோ: புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி இஸ்ரோவில் பணியாற்றும் பெண் விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் உருவான பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை புத்தாண்டு அன்று அதாவது ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளது. இது ஜனவரி 1ந்தேதி காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலமான […]