சென்னை: நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் இநத்ப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் தொடர்ந்து நடந்துவரும் சூழலில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நடிகர் அஜித் சிறிய இடைவெளி எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல டொவினோ தாமஸ் படத்திற்காக நடிகை திரிஷாவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி