சென்னை: ஒரு பிராங்க் ஷோ மூலம் வெகு பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ். அந்த பிராங்க் வெளியான சமயத்தில் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துக்குரிய நபராக மாறினார் ரமேஷ். அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார். தற்போது அவர் கொடுத்திருக்கும் பேட்டி பலரையும் கலங்க செய்திருக்கிறது. சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட காலம் இது.