வள்ளல் படம் ரிலீஸ் ஆக காரணமே விஜயகாந்த் தான்.. நடிகர் சிபிராஜ் பேட்டி!

சென்னை: விஜயகாந்த அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜ் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் இருந்து விலகினார். அரசியலிலும் சினிமாவிலும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்த விஜயகாந்த் தொடர்ந்து மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு வந்தார். விஜயகாந்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.