முன்னாள் மாடல் அழகியை கொன்று BMW காரில் சடலத்தை ஏற்றிய கும்பல்.. பழிக்குப் பழியாக சம்பவம்?

குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மாடல் அழகி திவ்யா பகுஜா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று மும்பை ஹோட்டலில் கேங்ஸ்டர் சந்தீப் கடோலி கொல்லப்பட்ட வழக்கில், உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட மாடல் அழகியான திவ்யா பஹுஜாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.