லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை – உயர்நீதிமன்றத்தில் மனு!

Director Lokesh Kanagaraj: திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.