டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்வழங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூலம் அந்த பகுதியில் நோய் பரவுவதாகவும், நிலத்தடி நீர் மாறுபட்டுள்ளதாகவும் கூறி, அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட 100 தொடர் போராட்டத்தையடுத்து, கடைசி நாளல் நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டு, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு […]
