சென்னை: ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீயும், சின்னத்திரையில் தோன்றி பிறகு நடிகராக வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்கள். அதாவது அட்லீ குறும்படம் எடுக்கும்போதிலிருந்து ரெண்டு பேரும் க்ளோஸ். இந்த சூழலில் அட்லீ குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் இரண்டு பேருக்குமான நட்பையும் உணர்த்துகிறது. முகப்புத்தகம் என்ற குறும்படம்
