சென்னை: விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் என படக்குழு அறிவித்திருந்தது. நியூ இயர் ஸ்பெஷலாக இரண்டு போஸ்டர்களுடன் GOAT டைட்டில் வெளியானது. இந்தப் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்ற சீனியர் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து
