சென்னை: நடிகை ரம்பா அருணாச்சலம் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் ரஜினிகாந்த் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார் என்பதை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியை பார்த்த விஜய் ரசிகர்கள் இதை வேற மாதிரி தற்போது சோஷியல் மீடியாவில் ஹாஷ்டேக் எல்லாம் போட்டு வன்மத்தை கொட்ட ஆரம்பித்து விட்டனர். ரம்பா சொன்ன விஷயமே மறைமுகமாக ரஜினிகாந்தை
