சென்னை: கடந்த சில வருடங்களாகவே பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரைப்படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகின்றன. பான் இந்தியா அளவில் பிரம்மாண்டம் காட்டி வரும் ராஜமெளலியின் படங்களுக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில் மகேஷ் பாபுவுடன் ராஜமெளலி இணையும் படம் குறித்து சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது. 2000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டம்பாகுபலி
