Kalaignar Nootrandu Vizha: கலைஞர் நூற்றாண்டு விழா கிண்டியில் உள்ள ரேஸ்கோர்சில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் திரையுலகின் சார்பாக பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
