தில்லி முதல்வர் வீட்டின் முன் போலீஸார் குவிப்பு… கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்..!!

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஒரு முறை கூட ஆஜராகவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.