சென்னை: நடிகர் அஜித் குமார் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள், அவர் வெளியிடும் அறிக்கைகள் என பலவும் சோஷியல் மீடியாவில் சரியாக வந்துக் கொண்டிருக்கும் போது மறைந்த பிரபல நடிகர் விஜயகாந்துக்காக இரண்டு வரி இரங்கல் பதிவு போட்டு ஒரு அறிக்கையை சுரேஷ் சந்திரா மூலமாக கொடுக்க முடியாதா அஜித்தால் என கேட்டு விளாசி உள்ளார் பிரபல பத்திரிகையாளர்
