விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் தாமும் இருக்கிறோமா? இல்லையா? என்கிற பதற்றத்தில் அமைச்சர் நடிகை ரோஜா இருப்பதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய
Source Link
