திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் தான் பிரம்மயுகம். இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டக் காத்திருக்கிறார் மம்மூட்டி. முதல் மற்றும் அவரது இரண்டாவது போஸ்டர்கள் மூலம் மம்மூட்டி மெர்சல் காட்டிய நிலையில், அந்த படத்தின் நாயகியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் மம்மூட்டி தனது
