‘ராமர் கோவிலில் சிலை கும்பாபிஷேகம் என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ராமர் கோயிலில் அரசியல் நடத்தப்படுகிறது, வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத் தலமாக்கப்படுகிறது’ என்று புரி மடாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ‘பிரான் பிரதிஷ்டா’ என்ற பெயரில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது, இந்த விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து […]
