காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ள இருக்கும் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. உ.பி. மாநிலத்தில் உள்ள 20 மாவட்டங்கள் வழியாக சுமார் 11 நாட்கள் பயணம் செய்யும் வகையில் இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் முன்னதாக 7 செப்டம்பர் 2022 முதல் 31 ஜனவரி 2023 வரை நடைபெற்ற ‘பாரத் ஜோடோ […]
