200 போதை மாத்திரை 8 ஊசிகள்.. கல்லூரி மாணவர்களுக்கு குறி! இளைஞர் கைது

சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிமிருந்து 200 போதை மாத்திரை 8 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.