டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்க்கும் மனு விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராகவும் நீடிக்கிறார். எனவே எந்த தகுதியின் அடிப்படையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெயவர்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். செந்தில் […]
