சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் வடிவேலு கலந்துகொள்ளாதது மிகப் பெரிய சர்ச்சையானது. ஒருவேளை வடிவேலு வந்திருந்தாலும் அவர் மீது தாக்குதல் நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த முடியாத குற்றவுணர்ச்சியில் வடிவேலு மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன் மறைவு
