சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி சைலேஸ்குமார் யாதவ் உள்பட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய கோரி, கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட பிளஸ்2 மாணவி ஸ்னோலினின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், துப்பாக்கிச் […]
