சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஜெயம் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் நினைவிடம் சென்ற ஜெயம் ரவி, கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். கார்த்தி, சூர்யாவை தொடர்ந்து ஜெயம் ரவியும் அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. கேப்டன் நினைவிடத்தில் கண்
