சென்னை: “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”ஐ தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “முதலீட்டாளர்களை வரவேற்கும் MOST WELCOMING STATE ஆக தமிழ்நாடு இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின், உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்றும், நாங்கள் துறை வாரியாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டு சந்திப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்து சாதனைகளையும் படைத்திருக்கிறோம் என்றும் பெருமிதத்துடன் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் […]
