நீலகிரியில் சிக்கியது சிறுத்தை… உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம்!

Nilgiri Cheetah Issue: நீலகிரி மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி உள்பட இரண்டு பேரை கொன்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.