சென்னை: தமிழகத்தில் இன்று 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 3ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் காவல்துறை உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்து வருகின்றனர். அதன்படி காவல்துறையினரும் பணி மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்தும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக […]
