சென்னை: கோலிவுட்டில் ரஜினி – கமலுக்குப் பின்னர் விஜய் – அஜித் தான் உச்சத்தில் உள்ளனர். விஜய், அஜித் என இருவருக்கும் சமமான ரசிகர்கள் உள்ளனர். கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதின. இந்நிலையில், தற்போது விஜய், அஜித் ஒன்றாக இருக்கும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
