சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், செல்வி பாட்டி படகு போட்டி வைக்கலாம் அதில் வெற்றி பெறுபவரின் மனைவி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல மூன்று பேரின் சம்மதத்துடன் போட்டி நடக்கிறது. இதில் கார்த்திக் படகு போட்டியில் வெற்றி பெற்று விடுகிறான். இந்த நேரத்தில் தீபாவுக்கு போன்
