வாஷிங்டன்: 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து அதன் கதவு பெயர்ந்து விழும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவிய நிலையில், அந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது நெட்டிசன்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன்
Source Link
