சென்னை: கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், ரோகார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர். எந்த பட பிரமோஷனுக்கும் விழாவிற்கும் செல்லாத
